''பிக்பாஸ்-ல கலந்துக்க அழைப்பு வந்ததா..?!! - விஜய் டிவி அமுதவானன் EXCLUSIVE தகவல்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து காமெடியன் அமுதவானன் மனம் திறந்து பேசியுள்ளார். 

பிக்பாஸ் போட்டி பற்றி அமுதவானன் | Comedian Amudhavanan latest interview about biggboss 4

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் அமுதவானன். மேலும் இவர் டான்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு அசத்தினர். இதை தொடர்ந்து தாரை தப்பட்டை, பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்தார். 

பிக்பாஸ் போட்டி பற்றி அமுதவானன் | Comedian Amudhavanan latest interview about biggboss 4

இந்நிலையில் தற்போது அவர் நம்மிடம் பிக்பாஸ் போட்டி குறித்து மனம் திறந்து பேசினார். பிக்பாஸ் போட்டிக்காக அழைப்பு வந்ததா என கேட்டதற்கு, அமுதவானன் கூறியதாவது, ''பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள இன்னும் முறையான அழைப்பு வரவில்லை. அப்படி வந்தால், நிச்சயம் சந்தோஷப்படுவேன். நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சென்றால், அந்த இடத்தையே வேறு மாதிரி மாற்றி காட்டுவேன். ஒரு சந்தோஷமாக சூழலை உருவாக்குவேன்'' என அவர் தெரிவித்தார். 

மேலும் சூப்பரான மிமிக்ரி, மறக்க முடியாத மெமரிஸ் என அமுதவானன் பேசிய முழு வீடியோ தொகுப்பு.., இதோ.

 

''பிக்பாஸ்-ல கலந்துக்க அழைப்பு வந்ததா..?!! - விஜய் டிவி அமுதவானன் EXCLUSIVE தகவல்.!! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டி பற்றி அமுதவானன் | Comedian Amudhavanan latest interview about biggboss 4

People looking for online information on Amudhavanan, BIGGBOSS TAMIL, Vijay tv will find this news story useful.