பொது இடத்தில் அத்துமீறிய நபர்கள்.. போலீஸிடம் COMPLAINT கொடுத்த பிரபல நடிகை.! விவரம் என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை உடற்பயிற்சி செய்த போது, அத்துமீறி நடந்து கொண்ட நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். 

சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு புகார் | Comali actress samyuktha hegde files f.i.r on recent issue

கன்னட சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் தமிழில் பப்பி, வாட்ச்மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். 

சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு புகார் | Comali actress samyuktha hegde files f.i.r on recent issue

இந்நிலையில் நேற்று இவர் பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது., அவரின் உடையை விமர்சித்து சில அத்துமீறி நடந்து கொண்டனர். மேலும் அதில் ஒரு பெண் அவர்களை தாக்க முயன்றதும் வீடியோவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது சம்யுக்தா வெளியிட்டுள்ள பதிவில், அவர்கள் மீது போலீஸில் F.I.R பதிவு செய்திருக்கிறேன். இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு பெண்ணின் உடையை வைத்து விமர்சனம் செய்வீர்கள்..? இந்த சம்பவத்திற்கு பிறகாவது., இதை பற்றி அனைவரும் பேச வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சம்யுக்தா ஹெக்டே பரபரப்பு புகார் | Comali actress samyuktha hegde files f.i.r on recent issue

People looking for online information on Comali, Comali Tamil, Samyuktha Hegde will find this news story useful.