காதலியை பிரிந்தது குறித்து அறிவித்த இளம் நடிகர் - ரசிகர்கள் வருத்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இளம் நடிகர் கோல் மிட்செல் ஸ்ப்ரௌஸ் ( Cole Mitchell Sprouse ) டிஸ்னி சேனலின் 'தி ஷூட் லைஃப் ஆஃப் ஸாக் அண்ட் கோடி' நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென அடையாளத்தை பெற்றுள்ளார்.

அவர் தனது உடன் நடித்து வந்த லிலி ரெய்ன்ஹார்ட்டுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் லிலியை பிரிந்தது குறித்து கோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நானும் லிலியும் கடந்த ஜனவரியில் தனியாக பிரிந்துவிட்டோம். மேலும் மார்ச் மாதம் முதல் நிரந்தரமாக பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்தோம்.

நான் காதலில் இருந்து குறித்து அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். லிலிக்கு வாழ்வில் மகிழ்ச்சியும் காதலும் கிடைக்க வாழ்த்துகிறேன். அவரது படம் விரைவில் வெளியாகிறது. அவர் செய்யும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்வார் என்று குறிப்பிட்டுளார். இந்த செய்தி அவரகளது ரசிகர்களிடையே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Young Actor shares emotional note about breaks up with his girl friend | தனது காதலியை பிரிந்தது குறித்து பிரபல இளம் நடிகர் உருக்கமான பதிவு

People looking for online information on Cole Mitchell Sprouse, Lili Reinhart will find this news story useful.