ரஜினிகாந்த்தின் தர்பாரில் இருந்து சும்மா கிழி VIDEO SONG புரொமோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

Chumma Kizhi Video Song Promo is out from Rajinikanth and Nayanthara's Darbar

People looking for online information on Anirudh Ravichander, Chumma Kizhi, Darbar, Rajinikanth will find this news story useful.