நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி நிமிடங்கள் - கதறி அழும் மனைவி - இறுதிசடங்கு செய்யும் தந்தை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது வெறும் 39 தான் ஆகிறது. சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்ல பல்வேறு திரையுலக ரசிகர்களையும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Advertising
Advertising

காரணம் சிரஞ்சீவி சார்ஜா பிரபல நடிகர் அர்ஜூனின் உறவினர் என்பதும் நடிகை மேக்னா ராஜின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சிலர் சமூக வலைதள பக்கங்களில் மூலமாக இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவிற்கு அவரது தந்தை இறுதிசடங்குகளை செய்தார். அப்போது சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் மீது அவரது மனைவி மேக்னா ராஜ் விழுந்து அழும் காட்சிகள் காண்போரை மனம் உருகச்செய்தது. சிரஞ்சீவி சார்ஜாவின் இழப்பில் இருந்து அவரது குடும்பம் மெல்ல மீண்டு வரும் என்று நம்புவோம்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி நிமிடங்கள் - கதறி அழும் மனைவி - இறுதிசடங்கு செய்யும் தந்தை வீடியோ

Chiranjeevi Sarja's family to pay last respect to him, Video goes viral | நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவிற்கு இறுதிச்சடங்கும் செய்யும் குடும்ப

People looking for online information on Chiranjeevi Sarja, Meghana Raj will find this news story useful.