'சின்ன தம்பி' பிரஜின் வெளியிட்ட தனது ட்வின்ஸ் மகள்கள் ஃபோட்டோ - ''1 வயசாகுது...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகராகவும், பிரபல தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர் பிரஜின். அவர் நடித்த காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். மேலும் பிரஜின், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

Chinna Thambi fame Prajin Share his Twin Daughters Photo | சின்னத்தம்பி பிரஜின் தனது டிவின்ஸ் மகள்களின் ஃபோட்டோ

People looking for online information on Instagram, Prajin, Sandra, Twins will find this news story useful.