தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொட்டவர் நடிகர் கமல் ஹாசன். 'உலக நாயகன்' என்று சொல்லும் அளவிற்கு இவரது பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. கலைக்காக இவர் செய்பவை பலவும் எப்போதுமே ஆச்சரியம் தான். தற்போது அரசியலில் களம் இறங்கி இருக்கும் அவர், தீவிரமாக அந்த பணிகளை கவனித்து வருகிறார்.
