சின்ன பையன்னு நெனச்சா... எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லுகிறான் பாருங்க... வைரலாகவும் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய் கொரோனா.  சீனாவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோயை தொற்று நோய் என்று அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா பரவுவதைப் பற்றி குழந்தை நட்சத்திரம் அஸ்வத் வீடியோ Child Artist Ashwath Releases A Special Video On Corona Spread

People looking for online information on Ashwath, Corona, Super Deluxe will find this news story useful.