கொஞ்சம் நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்ககளில் பரவலாக பேசப்பட்ட பெயர் குவாடன். Dwarfism என்னும் வளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட இந்தச் சிறுவன் பள்ளியில் மற்ற மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானான். இதனால் மனம் உடைந்து போன அவன், நான் சாகப்போகிறேன் என்று பிஞ்சு குரலில் அழுதது உலகத்தையே உலுக்கியது.
Tags : Quaden Bayles, Guinness Pakru, Bullying