பிரபல நடிகரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் மறைவு குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களை துன்பத்திற்குள்ளாக்கி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் அவதிக்குள்ளாகி வரும் மக்களுக்கு இத்தகைய செய்திகள் மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.

பிளாக் பந்தர் எனும் ஹாலிவுட் படம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த சத்விக் போஸ்மென் (Chadwick Bosemen) இன்று நம்மிடையே இல்லை. கேன்சரால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று (29/08/2020) காலமானார். அவருக்கு வயது 43.

சத்விக்கின் மறைவு அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது என்பதை அவர்களது சமூக வலைதள பதிவுகளை பார்த்தாலே சொல்லலாம். சமீபத்தில் அவரது படம் Da 5 Bloods நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருந்தது. மேலும் பிளாக் பாட்டம் (Black Bottom) விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Black Panther fame Chadwick Boseman passed away due to cancer | கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த பிளாக் பந்தர் புகழ் சத்விக் போஸ்மேன் ம�

People looking for online information on Black Bottom, Black Panther, Chadwick Boseman will find this news story useful.