தீபிகா படுகோன், ரன்பீர் சிங் உள்ளிட்டோர் மீது போதைப் பொருள் குற்றம்சாட்டிய பாஜக எம்எல்ஏ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மை நேம் இஸ் கான், ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருப்பவர் கரண் ஜோகர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தீபிகா படுகோன், விக்கி கௌசல், ஷாகித் கபூர், ரன்பீர் கபூர், அர்ஜூன் கபூர்  உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர்.

BJP MlA Accused Bollywood stars including Ranbir Kapoor, Deepika Padukone

People looking for online information on Deepika Padukone, Karan Johar, Ranbir Kapoor will find this news story useful.