மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Tags : Ajith Kumar, Thala, Alisha Abdullah, Bike Race