தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இவ்வளவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Bigil movie Day 2 Chennai box office collection details

People looking for online information on A. R. Rahman, Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.