சிங்கத்துக்கே TATA காட்டும் BIGGBOSS ஜூலி!.. வேற லெவல் TRANSFORMATION.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில ஆண்டுகளில் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

Advertising
>
Advertising

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக 20 நாட்களுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல போட்டியாளர் ஜூலி பகிர்ந்திருக்கும் வீடியோக்கள் பிரபலமாகி வருகின்றன. பல வருடம் முன்பு நடந்த மெரினா புரட்சியின் மூலம் பிரபலமான ஜூலி தொடர்ந்து பேசப்பட்டு வந்ததை அடுத்து, அவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் போட்டியாளராக பங்கேற்ற ஜூலிக்கு விமர்சனங்களே அதிகம் குவிந்தன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் மாடலிங், திரைப்படம் என பல்வேறு விதமாக இயங்கிவந்த ஜூலி சில நாட்களாக ரசிகர்களின் கண்களுக்கு தென்படாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது ஜூலி தனது உடல் தோற்றத்தில் இருந்து, ரசிகர்களை அணுகுமுறை, சோஷியல் மீடியாவில் பேசும் விஷயங்கள் என அனைத்திலும் புதிய வடிவில் தோன்றத்தொடங்கியுள்ளார். 

அந்த வகையில் தற்போது ஜூலி வனப்பகுதியில் ஜீப் ஒன்றில் செல்லும்பொழுது சிங்கத்தை பார்த்து டாட்டா காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அத்துடன் ஜூலி செய்த சில இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து ஜூலி புதிய புதிய போட்டோஷூட்களையும் நடத்தியுள்ளார். புதிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களில் ஜூலியின் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் தெரிவதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

சிங்கத்துக்கே TATA காட்டும் BIGGBOSS ஜூலி!.. வேற லெவல் TRANSFORMATION.. வைரல் வீடியோ! வீடியோ

Biggbosstamil1 Julie says tata lion viral reels video

People looking for online information on BiggBoss Julie, BiggBossJulie, BiggBossTamil Julie, BiggBossTamil5 will find this news story useful.