CONFIRMED : பிக்பாஸ்-ல் WILD-CARD ENTRY கொடுக்கும் நடிகர்.. 100 சதவீதம் உறுதி. வெளியான தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர் பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இப்போட்டியில் சின்னத்திரை நடிகர் அஸீம் கலந்து கொள்ள போகிறார். இதை தொடர்ந்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Expect the Unexpected என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இத்துடன், From the team of Azeem என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அஸீம் பிக்பாஸ் போட்டியில் நுழைவது உறுதியாகியுள்ளது. இன்று அல்லது நாளை அவரது என்ட்ரி இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

CONFIRMED : பிக்பாஸ்-ல் WILD-CARD ENTRY கொடுக்கும் நடிகர்.. 100 சதவீதம் உறுதி. வெளியான தகவல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் போட்டிக்கு வரும் அஸீம் | Biggboss wild card entry contestant confirmed

People looking for online information on Azeem, BiggBoss 4 Tamil, Wild Card Entry will find this news story useful.