பிக்பாஸ் சோம் ஜாலி அரட்டை.. ''தோத்துட்டேன் மச்சி..'' கலாய்த்த நண்பர்களுக்கு MR.COOL-ன் செம ரிப்ளை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட சோம்-ன் புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி, 100 நாட்களை நிறைவு செய்து, ரசிகர்கள் கவர்ந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் ஆரி டைட்டில் வின்னராகவும், பாலா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட சோம், வெளியில் வந்து தனது நண்பர்களுடன் ஜாலி அரட்டை அடித்துள்ளார். அப்போது அவரது நண்பர்கள், சோம்-ஐ  ஜாலியாக ஓட்டி தள்ளுகின்றனர். 

ஆனால், அதை சோம் பெரிதாக எடுத்து கொள்ளாமல், வழக்கம் போல கூல்-ஆக அவர்களிடம் சிரித்து பேசுகிறார். சோம்-ன் இந்த Attitude-ஐ கண்ட ரசிகர்கள், இந்த வீடியோவை வெகுவாக ரசித்து வருவதுடன், இணையத்திலும் இது வைரல் ஆகி வருகிறது. 

 

பிக்பாஸ் சோம் ஜாலி அரட்டை.. ''தோத்துட்டேன் மச்சி..'' கலாய்த்த நண்பர்களுக்கு MR.COOL-ன் செம ரிப்ளை வீடியோ

பிக்பாஸ் சோம் வைரல் வீடியோ | Biggboss tamil som recent video goes viral

People looking for online information on BiggBoss Som, Som Shekar will find this news story useful.