பிக்பாஸ்-ல் கேப்டன் ஆக கடுமையான போட்டி.!! பாலா - அர்ச்சனா - ரம்யா.. அப்படி என்ன டாஸ்க் இது.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் 73 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டின் அடுத்த கேப்டனாகும் போட்டிக்கு, ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனா, ரம்யா, பாலா ஆகியோர் பங்கேற்கின்றனர். 

வேலிக்கு வெளியில் இருக்கும் பையை எடுத்து மொத்தமாக சேமிக்க வேண்டும் என இப்போட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையாக இந்த டாஸ்கை போட்டியாளர்கள் விளையாட, யார் கேப்டனாக போகிறார் என்பது இன்றைய போட்டியில் தெரியலாம்.

 

பிக்பாஸ்-ல் கேப்டன் ஆக கடுமையான போட்டி.!! பாலா - அர்ச்சனா - ரம்யா.. அப்படி என்ன டாஸ்க் இது.?! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil promo captaincy task for archana bala ramya

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.