''அதை பத்தி பேசாதீங்க ஆரி..'' - கோபத்தில் வெடித்த அனிதா.!! அப்படி என்ன நடந்தது வீட்டில்.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தற்போது பிக்பாஸ்-ன் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அனிதாவின் செயல்பாடுகள் குறித்து ஆரி அவரின் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டு பேச, தனது கணவர், அப்பா, அம்மாவை குறிப்பிட்டு ஸ்டேஜில் பேச வேண்டாம் என அனிதா தெரிவிக்கிறார். 

இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த அனிதா, ''பேசாதீங்க ஆரி..'' கத்துவது போலவும் இந்த புரொமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil promo anitha angry on aari's statement

People looking for online information on Aari, Anitha Sampath, BiggBoss Tamil 4 will find this news story useful.