பிக்பாஸ்-ல் நடக்கும் பட்டிமன்றம்.. பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசும் போட்டியாளர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டுக்குள் சிறப்பு பட்டிமன்றம் நடப்பதாக காட்டப்படுகிறது. அர்ச்சனா நடுவராக இருக்கும் இந்த பட்டிமன்றத்தில், போட்டியாளர்கள் வீட்டுக்குள் நடந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கின்றனர். 

 

பிக்பாஸ்-ல் நடக்கும் பட்டிமன்றம்.. பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசும் போட்டியாளர்கள். வீடியோ

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil latest promo ft contestants on pattimandram

People looking for online information on BIGGBOSS TAMIL will find this news story useful.