கமலிடம் அதை சொன்ன வேல்முருகன்.. இன்று பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது இவர்தானா.?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்து கமலிடம் பேசிய வேல்முருகன், ''நானே வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது'' என தெரிவித்தார். இதை தொடர்ந்து எவிக்‌ஷன் அறிவிக்கப்பட்டு, போட்டியாளர் ஒருவர் அனுப்பப்படுவது போலவும் காட்டப்படுகிறது. 

இதை கண்ட ரசிகர்கள்., வேல்முருகன்தான் இன்று எலிமினேட் ஆகியிருக்கக்கூடும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று வேல்முருகன் வெளியேறுகிறாரா.., அல்லது வேறு போட்டியாளர் செல்கிறாரா என்பது இரவு தெரிந்துவிடும். அதுவரைக்கும் காத்திருப்போம் என்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். 

 

கமலிடம் அதை சொன்ன வேல்முருகன்.. இன்று பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது இவர்தானா.?!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil 4 promo ft this week eviction

People looking for online information on BiggBoss Tamil 4, Velmurugan will find this news story useful.