''நீ யாரு கேக்குறதுக்கு..'' - பிக்பாஸ்-ல் சனம்க்கு எதிராக வெடித்த சம்யுக்தா.. ஏற்பட்ட மோதல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் இன்று போட்டியாளர்களுக்கு டாஸ்காக தங்க சுரங்கத்தில் இருந்து தங்கம் எடுக்கும் போட்டி வைக்கப்பட்டது. இதில் நடிகை சனம் ஷெட்டிக்கு எதிராக பாலாஜி, சம்யுக்தா ஆகியோர் பேசியிருப்பது போல இந்த புரொமோ வெளியாகியுள்ளது. 

 

''நீ யாரு கேக்குறதுக்கு..'' - பிக்பாஸ்-ல் சனம்க்கு எதிராக வெடித்த சம்யுக்தா.. ஏற்பட்ட மோதல். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo ft sanam samyuktha and balaji

People looking for online information on Balaji, BiggBoss Tamil 4, Samyuktha, Sanam Shetty will find this news story useful.