பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல் போட்டியாளர் அனிதா சம்பத்திடம் ஜாலி கேலி செய்ய., ''சார், நீங்க எது பேசினாலும் என்னை கலாய்க்குற மாதிரியே இருக்கு'' என வெட்கப்பட்டு சிரிக்கிறார் அனிதா சம்பத்.
பிக்பாஸ்-ல் ஜாலியாக கலாய்த்த கமல்... பதிலுக்கு அனிதா சொன்னது என்ன தெரியுமா.?! - புதிய வீடியோ வீடியோ
Tags : Anitha Sampath, BiggBoss Tamil 4