அனிதா சம்பத் கணவரைப் பற்றி எமோஷனல்.. கண் கலங்கி பேசிய போது சிரித்த போட்டியாளர்கள்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், தனது கணவர் குறித்து எமோஷனலாக பேசுகிறார். அப்போது அவர் கண் கலங்கி பேச, சம்யுக்தா இடைமறிக்கிறார். மேலும் கன்ட்ஸ்டன்ஸ் அப்போது சிரிப்பது போலவும், அதனால் அனிதா சம்பத் அதிருப்தியடைவது போலவும் புரொமோவில் காட்டப்படுகிறது.

அனிதா சம்பத் கணவரைப் பற்றி எமோஷனல்.. கண் கலங்கி பேசிய போது சிரித்த போட்டியாளர்கள்.!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ | Biggboss tamil 4 new promo ft anitha sampath crying and contestants laughs

People looking for online information on Anitha Sampath, BiggBoss Tamil 4 will find this news story useful.