பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ்-ன் இன்றைய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல், போட்டியில் இருந்து யார் வெளியேற்றப்படலாம் என கேட்டதற்கு, என் மீதே எனக்கு சந்தேகமாகதான் உள்ளது. நானே போகலாம் என ஆஜித் பதிலளித்துள்ளார். யார் வெளியேறுகிறார்கள் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
இந்த வாரம் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா ஆஜீத்..?! வெளியான புதிய வீடியோ. வீடியோ
Tags : Ajeedh, BiggBoss Tamil 4