ஆளே அடையாளம் தெரியல.. 'பிக்பாஸ் நடிகரின் இந்த பயங்கர ஸ்டைலிஷ் போட்டோக்களை பார்த்தீங்களா..?'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சரவணன் எடுத்துள்ள லேட்டஸ்ட் போடோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கியவர் சரவணன். பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கிய இவர் பருத்திவீரன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். 

இந்நிலையில் தற்போது நடிகர் சரவணன் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கோட் சூட் உடையில், பயங்கர ஸ்டைலிஷாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. ஆளே அடையாளம் தெரியலயே.., கலக்கு சித்தப்பு என கமன்ட் போட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் சரவணன் புதிய போட்டோஸ் | Biggboss Saravanan latest photoshoot goes viral

People looking for online information on BiggBoss Saravanan, Saravanan will find this news story useful.