அட.. பிக்பாஸ் சாண்டிக்கு., மனைவி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.!! வேற லெவல் வைரல் வீடியோ இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு, அவரது மனைவி ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் சாண்டிக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் | BiggBoss Sandy's wife dorathy gives a suprise for him

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குநராக அசத்தினார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார்.

பிக்பாஸ் சாண்டிக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் | BiggBoss Sandy's wife dorathy gives a suprise for him

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு அவரது மனைவி ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தங்களின் திருமண நாளை கொண்டாடும் விதமாக, மாடியில் அழகான டெகரேஷன் செய்து., சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும், ''முதல்முறையாக அவர் இம்ப்ரஸ் ஆகிவிட்டார்'' என பதிவிட்டுள்ளார் சாண்டியின் மனைவி. 

 

அட.. பிக்பாஸ் சாண்டிக்கு., மனைவி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.!! வேற லெவல் வைரல் வீடியோ இதோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் சாண்டிக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் | BiggBoss Sandy's wife dorathy gives a suprise for him

People looking for online information on BIGGBOSS TAMIL, Dance master Sandy, Sandy, Sandy Wife will find this news story useful.