பிக்பாஸ் சம்யுக்தாவா இது..! - லாக்டவுனில் பாவனாவுடன் செம டான்ஸ்.. வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர் சம்யுக்தாவின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர் சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. லாக்டவுன் சமயத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா, நடிகர் சதீஷ் உள்ளிட்டோருடன் இவர் ஆடிய பல டான்ஸ் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அட.., சம்யுக்தாவா இது என நெட்டிசன்ஸ் ஆச்சர்யப்பட, இந்த வீடியோக்கள் வைரல் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் சம்யுக்தாவின் வைரல் வீடியோ | Biggboss samyuktha's dance video with bhavana goes viral

People looking for online information on BiggBoss 4 Tamil, BiggBoss Samyuktha, Samyuktha will find this news story useful.