பாலா ரசிகருக்கு, ரியோ மனைவி கொடுத்த பதிலடி... கடுப்பாக்கிய கமெண்ட்... "அறிவு இருக்கா?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி முறை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரியோ, பாலா  இருவருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி பிரச்சினை ஏற்படுகிறது. இருவருக்குமே கருத்து வேறுபாடுகள் நிறைய உண்டு என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் பாலா ரசிகர் ஒருவர், ரியோ   மனைவி ஸ்ருதியை கோபமடைய செய்துள்ளார்.

சமீபத்தில் ஸ்ருதி வளர்த்த நாய் ஒன்று மரணம் அடைந்துள்ளது. இதனை அடுத்து அவர் நீண்ட ஒரு எமோஷனல் பதிவை வெளியிட்டார். அப்போது பாலா ரசிகர் ஒருவர் "பிக்பாஸ் வீட்டிலும் ஒன்று இருக்கிறது" என்று மோசமான கமெண்ட்டை பதிவிட, அதைப் பார்த்த ஸ்ருதி "உங்களுக்கு எல்லாம் என்னதான் பிரச்சனை. எப்படி ஒருவர் தூக்கத்தில் இருக்கும் போது இவ்வாறு மாதிரி கமெண்ட் செய்யமுடிகிறது. உங்களுக்கு எல்லாம்  மனிதாபிமானமே இல்லையா" என்று கூறியுள்ளார்.

பாலா ரசிகருக்கு, ரியோ மனைவி கொடுத்த பதிலடி... கடுப்பாக்கிய கமெண்ட்... "அறிவு இருக்கா?" வீடியோ

Tags : Rio, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss rio wife lashes out at bala fan ரியோ மனைவி கொடுத்த பதிலடி

People looking for online information on Balaji, Rio will find this news story useful.