ஆரி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கும் ரியோ.!! ''அதை நீங்க செய்யல..'' - புதிய வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 88 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் ரியோ ஆரி மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கிறார். ''நீங்க சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நான் ஒரு தவறை சொன்னால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை' என கூறுகிறார். 

மேலும் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை மட்டுமே ஆரி செய்வதாகவும் ரியோ குற்றச்சாட்டை முன் வைக்க, போட்டியாளர்கள் சைலன்ட்டாக வேடிக்கை பார்க்கின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft rio accuses about aari

People looking for online information on Aari, BiggBoss Tamil 4, Rio Raj will find this news story useful.