பிக்பாஸ்-ல் பத்திரத்தை திருட திட்டம் போடும் கும்பல்.. ரம்யாவுடன் ஜோடி போடும் போட்டியாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் அர்ச்சனா வைத்துள்ள உயில் பத்திரத்தை திருட ரம்யா பாண்டியன் திருடராக தேர்வு செய்யப்படுகிறார். மேலும் அவருடன் சோம் மற்றும் கேப்ரியல்லாவும் இணைந்து கொண்டு, மற்றவர்களுக்கு தெரியாமல் பத்திரத்தை திருட திட்டமிடுகின்றனர். 

 

பிக்பாஸ்-ல் பத்திரத்தை திருட திட்டம் போடும் கும்பல்.. ரம்யாவுடன் ஜோடி போடும் போட்டியாளர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft ramya pandian som as thieves in house

People looking for online information on BiggBoss Tamil 4, Gabriella Charlton, Ramya Pandian, Som will find this news story useful.