பிக்பாஸ்-ல் ஆரியுடன் மல்லுக்கட்டும் சோம்.. ''அப்போ நான் காட்டுறேன் பாரு..'' - புது டாஸ்க்-ல் மோதல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கில் ஆரிக்கும் சோமுக்கும் மோதல் வெடித்துள்ளது. 

இதை தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் இறங்க, இன்று போட்டியின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. 

 

பிக்பாஸ்-ல் ஆரியுடன் மல்லுக்கட்டும் சோம்.. ''அப்போ நான் காட்டுறேன் பாரு..'' - புது டாஸ்க்-ல் மோதல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft fight between aari and som

People looking for online information on Aari, BiggBoss 4 Tamil, Som will find this news story useful.