ஆரியுடன் சண்டை போட்ட பாலா.. ஆனா, அதுக்குள்ள இப்படி ஒரு ட்விஸ்டா..?!! வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 92 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா, ஆஜித் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பாலா ஆரியுடன் டாஸ்க்-ல் சண்டை போட்டதை பற்றி பிக்பாஸ் கேமரா முன் நின்று தனியாக விளக்கம் கொடுத்து பேசுகிறார்.

மேலும் இந்த விஷயத்தில் நான் கோபப்பட போவதில்லை என்றும், இனி கோபப்படுவதாகவும் இல்லை என்று சொல்கிறார். அட, பாலாவா இது, செம ட்விட்ஸ்டாக இருக்கிறது என கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft bala un expected twist fans shocking

People looking for online information on Balaji Murugadoss, BiggBoss Tamil 4 will find this news story useful.