பிக்பாஸ்-ல் அர்ச்சனாவுக்கு எதிராக பேசிய அந்த நபர்.. அதிர்ச்சியடைந்த மற்ற போட்டியாளர்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் கருத்து வேறுபாடு வெடித்துள்ளது போல காட்டப்படுகிறது. அர்ச்சனா ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக பாலாஜி குற்றச்சாட்டை முன் வைக்கிறார். 

பிக்பாஸ்-ல் அர்ச்சனாவுக்கு எதிராக பேசிய அந்த நபர்.. அதிர்ச்சியடைந்த மற்ற போட்டியாளர்கள். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft archana and balaji

People looking for online information on Archana, Balaji, BiggBoss Tamil 4 will find this news story useful.