பிக்பாஸ் போட்டியில் அதிரடி காட்டும் போட்டியாளர்கள்.. கோபத்தில் கத்திய ஆரி - அனிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் 72 நாட்களை கடந்த பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் லக்சரி பட்ஜட் டாஸ்கில் ஆக்கிரோஷமாக போட்டி போடுகிறார்கள்.

மேலும் ஆரி, அனிதா ஆகியோர் கோபமாகவும் கத்த, தரமான சம்பவம் இருக்கு என அர்ச்சனா சொல்கிறார். இந்த வீடியோ இன்றைய போட்டி மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft aari anitha fights over game

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.