பிக்பாஸ்-ல் இருந்து இந்த வாரம் EVICTION.. சனம் அல்லது அனிதாவா..?! ஆரி சொன்ன பதில்.. புதிய வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் இன்றைய புரொமோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. 

பிக்பாஸ் போட்டி விஜய் டிவியில் தற்போது பாதிக்கட்டத்தை தாண்டி, ரசிகர்களை கவர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்போட்டியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சம்யுக்தா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இந்த புரொமோவில் யார் வெளியேற போகிறார்கள்..? யார் இருக்க போகிறார்கள்..? என கமல் கேட்பதற்கு, போட்டியாளர்கள் பதில் தெரிவித்தனர். 

அதில் ஆரி, அனிதா வெளியேறுவார் என்றும், சனம் வீட்டில் தங்குவார் என்றும் தெரிவித்தார். இன்று இரவு ஒளிபரப்பாகும் போது அவர் சொன்னது நடக்கிறதா இல்லையா என பார்ப்போம் என ரசிகர்கள் கமன்ட் போட்டு வருகிறார்கள். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | biggboss new promo eviction sanam or anitha

People looking for online information on BiggBoss Tamil 4, Kamal Haasan will find this news story useful.