பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் இந்த வார டாஸ்கில் பங்கேற்றது குறித்து போட்டியாளர்கள் அவர்களின் ஈடுபாடு குறித்து மற்றவர்களுடன் இணைந்து முடிவெடுக்குமாறு கூறப்படுகிறது.
இதில் ரியோவுக்கும் ஆரிக்கும் வாக்குவாதம் ஏற்பட, தான் 100 சதவீதம் கொடுத்து இருப்பதாகவும், தன்னை கார்னர் செய்வதாகவும் அவர் சொல்லிவிட்டு, பேசும் போதே எழுந்து செல்கிறார் ரியோ.
பிக்பாஸ்-ல் மீண்டும் மோதிக்கொள்ளும் ஆரி - ரியோ..!! பகீர் குற்றச்சாட்டை சொல்லி எழுந்து சென்றார் வீடியோ
Tags : BiggBoss Tamil 4, Aari, Rio