"மிஸ் யூ அப்பா" - பிக்பாஸ் முகேன் உருக்கம்... தந்தையின் நினைவாக வெளியிட்ட வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ். பலரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர் பின்பு அந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக முடி சூடினார். இவர் மலேசியாவில் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார், மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பிக்பாஸ் முகேன் தனது தந்தையின் நினைவாக வெளியிட்ட வீடியோ Biggboss Mugen Shares An Heartbreaking Video Of his father For The first Time

People looking for online information on Bigg Boss 3, Mugen, Prakash Rao, Tamil will find this news story useful.