இளையராஜாவின் 'அந்த' பிரபல பாடலைப் பாடும் லாஸ்லியா... வைரலாகும் புதிய டிக் டாக் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. தனது செயல்களால் தமிழ் ரசிகர்கள் பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். தற்போது ஹர்பஜன் சிங் உடன் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

இளையராஜாவின் பாடலைப் பாடும் பிக்பாஸ் லாஸ்லியா டிக் டாக் வீடியோ Biggboss losliya new tiktok video of singing Ilaiyaraaja song goes viral

People looking for online information on Biggboss, Ilaiyaraaja, Losliya, Tiktok will find this news story useful.