யாரு நம்ம கவினா இது? லயோலா கல்லூரியில் படிக்கும்போது எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் அதே நிலைமை தான். பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உறவாடி வருகின்றனர். அப்படி ஆரம்பம் முதலே ஆக்டிவாக இருப்பவர் நடிகர் கவின்.

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் கவினின் லயோலா காலேஜ் புகைப்படம் வைரல் Biggboss kavin loyala college photo goes viral

People looking for online information on College, Kavin, Layola, Photo will find this news story useful.