‘மத்த சீசன் CONTESTANTS-கிட்ட இத பாத்ததே இல்ல!’.. கமல் சாரே சொல்லிட்டாரு.. குஷியான 5வது சீசன் HOUSEMATES!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

VijayTelevision: நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விஜய் டிவி பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களை குறிப்பிட்டு ஒரு விஷயத்துக்காக பாராட்டியுள்ளார்.

Advertising
>
Advertising

BiggBossTamil5: முன்னதாக இந்த சீசன் போட்டியாளர்கள் முந்தைய சீசன் போட்டியாளர்கள் போல் அல்லாமல், டாஸ்க்கின் போது மட்டுமே சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றும் மற்ற நேரங்களில் சண்டை போட்டுக்கொள்வதில்லை என்றும் கமல் பேசியிருந்தார்.

இவ்வளவு நட்பை மற்ற சீசனில் தான் பார்க்கவில்லை

இந்நிலையில் தற்போது இந்த வார இறுதி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், இவ்வளவு நட்பை மற்ற சீசனில் தான் பார்க்கவில்லை என்று கமல்ஹாசன் நேரடியாக கூறியிருக்கிறார். கமல்ஹாசன் அப்படி கூறியதுமே, பிக்பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டனர். கமல்ஹாசன் இவ்வாறு சொலவது அவர்களால் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

குழு நண்பர்களா இருந்தாங்க

மேலும் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன், ‘முந்தைய சீசனில் போட்டியாளர்கள் சின்ன குழுக்களாக சேர்ந்து நண்பர்களாக இருப்பார்கள், அல்லது ஒரு நான்கு நான்கு பேராக  நண்பர்களாக இருப்பார்கள், ஆனால் இந்த சீசனில் தான் அனைவருமே இவ்வளவு நட்புடன் இருப்பதை காண முடிகிறது’ என்று கூறினார்.

நம்ம 5வது சீசன் தான் பெஸ்ட்

இதேபோல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து இந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆன முன்னாள் போட்டியாளர்கள் பலரும் மீண்டும் இப்போது இருக்கும் போட்டியாளர்களுடன் போன் செய்து பேசினர். அப்போது அக்‌ஷராவும் போன் செய்து தாமரை மற்றும் ராஜூவிடம் நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்படி பேசும்போது, ‘நம்ம 5வது சீசன் தான் பெஸ்ட்’ என்று கூறினார்.

Also Read: "3 விஷயத்த நியாபகம் வெச்சுக்க" .. BiggBoss-ல் பாவனிக்கு போன் பண்ணி சுருதி கொடுத்த பலே டிப்ஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss kamalhaasan praises 5th season contestants for this

People looking for online information on BiggBoss Season 5, BiggBoss5, Biggboss5 tamil, BiggBossTamil5, KAMALHAASAN will find this news story useful.