நடிகர் கமல்ஹாசனை கவர்ந்த முதல் போட்டியாளர்... " HERO-வா மாறிடுவார் போலயே"...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் உருக்கமாக இருந்தது. காரணம் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கேபி இடையே நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் புரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அவர் "பார்ப்பதற்கு அடியாள் மாதிரி இருக்கிறாரே, எப்படிப்பட்டவராக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் ஹீரோவாகவே மாறி விடுவார் போல. ஆனால் ஹீரோவாக நினைத்த சிலர்?" என்று கேள்வி எழுப்புகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் சுரேஷ் சக்ரவர்த்தியை தான் கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்யவும்.

நடிகர் கமல்ஹாசனை கவர்ந்த முதல் போட்டியாளர்... " HERO-வா மாறிடுவார் போலயே"...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss kamal secretly appreciates this contestantகமல்ஹாசனை கவர்ந்த முதல் போட்டியாளர்

People looking for online information on Biggboss, Kamal, Suresh will find this news story useful.