பாத்திமா பாபு 13 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க...ப்பா செம அழகு...பாவாடை தாவணியில் THROWBACK..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் சினிமா துறையிலும் பார்த்தேன் ரசித்தேன், மனதை திருடிவிட்டாய், லேசா லேசா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்பு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமடைந்தார்.

Advertising
Advertising

இவர் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்நிலையில் தற்போது அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இளவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து மிகவும் அழகாக இருக்கும் அவரது புகைப்படத்தை பலரும் லைக் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பாத்திமா பாபு வெளியிட்ட இளமை போட்டோ Biggboss Fathima Babu release her childhood photo

People looking for online information on Biggboss, Childhood, Fathima babu will find this news story useful.