'அய்யோ., அப்பவும் சிங்கிள்தான்..' - பிக்பாஸ் நடிகையின் என்ன கொடுமை சரவணன் இது மொமன்ட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள க்யூட் பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ஷெரின். இதை தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின், கோலிவுட்டுக்கு ஒரு சின்ன இடைவேளை கொடுத்தார். அண்மையில் பிக்பாஸ் போட்டியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து, ரசிகர்களை கவர்ந்தார் ஷெரின். 

இந்நிலையில் நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் பதிவை வெளியிட்டுள்ளார். தனுஷின் வி.ஐ.பி மியூசிக்குடன் சிங்கிள் ஸ்ட்டேட்டஸ் குறித்து ஷெரின் வெளியிட்ட ஜாலி பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து ரசிகர்களும் ஷெரினை போல சிங்கிளின் முதல் எழுத்தை மாற்றி போட்டு கமன்ட் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் நடிகை வெளியிட்ட சிங்கிள் பதிவு | biggboss fame actress shares a cute video about single

People looking for online information on BIGGBOSS TAMIL, Sherin will find this news story useful.