கருப்பர் கூட்டம் விவகாரத்தில் OPEN-ஆக பேசிய பிக்பாஸ் நடிகை... பளார் பதில்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடந்து வரும் சர்ச்சைகள் குறித்து பிக்பாஸ் போட்டியில் கலந்த் கொண்ட நடிகை கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் காஜல் பசுபதி. இவர் மௌனகுரு, கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். காஜல் பசுபதி தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் தனது கருத்துக்களை தைரியமாக முன் வைத்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் எழும் சர்ச்சைகள் குறித்து காஜல் பசுபதி நம்மிடம் வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்தும் தனது கண்டனங்களை பதிவு செய்தார். குறிப்பாக தனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்த போது, புகாரளித்தும் நீதி கிடைக்கவில்லை என்ற தன் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார். மேலும் அண்மையில் எழுந்துள்ள கருப்பர் கூட்டம் சர்ச்சை, வனிதா விஜயகுமார் திருமண விவகாரம் என காஜல் பசுபதி தனது பளீச் கருத்துக்களை தெரிவித்த முழு வீடியோ இதோ.  

கருப்பர் கூட்டம் விவகாரத்தில் OPEN-ஆக பேசிய பிக்பாஸ் நடிகை... பளார் பதில்கள். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

கருப்பர் கூட்டம் சர்ச்சை - பிக்பாஸ் நடிகை பளீச் | biggboss fame actress kaajal pasupathy opens on recent karuppar koottam , vanitha and other issues

People looking for online information on BIGGBOSS TAMIL, Kaajal Pasupathi, Karuppar koottam, Vanitha Vijaykumar will find this news story useful.