BREAKING : ADULT - COMEDY ஜானரில் கலக்க, ரெடியாகும் பிக்பாஸ் பிரபலம்.!! - SEMA DETAILS HERE.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இளம் நடிகரின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தற்போது உத்தமன் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மஹத் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தயாரிக்கும் திரைப்படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும், அடல்ட் - காமெடி ஜானரில் இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று படத்திற்காக ஸ்பெஷலாக போட்டோஷூட் நடத்துகிறார்களாம் படக்குழு.  

 

தொடர்புடைய இணைப்புகள்

மஹத் நடிக்கும் புதிய படம் | BiggBoss Fame actor Mahat next film exclusive details

People looking for online information on Biggboss, Mahat Raghavendra, Nitin Satya will find this news story useful.