பிக்பாஸ் வீட்டில் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண் கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கண்ணீருடன் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சர்ப்ரைஸாக கன்டெஸ்டன்ட்ஸ் கேக் வெட்டி கொண்டாடுவதுடன், தனது குடும்பத்தினரை டிவி வழியே பார்த்த, நிஷா மேலும் எமோஷனல் ஆகி கண்ணீர் விட, போட்டியாளர்களும் எமோஷனல் ஆகின்றனர். 

 

பிக்பாஸ் வீட்டில் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண் கலங்க வைக்கும் எமோஷனல் வீடியோ. வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss contestants celeberates first birthday in house and turns emotional

People looking for online information on Aranthangi Nisha, BiggBoss 4 Tamil will find this news story useful.