பிக்பாஸ் பாலாவின் அன்பால் நெகிழும் ரசிகர்கள்.. இணையத்தை கலக்கும் புது வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் பாலா ரசிகர்களுக்காக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர், பிக்பாஸ் போட்டியில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனதாக்கி கொண்டு, உலகம் முழுதும் உள்ள தமிழர்களை கவர்ந்தார். 

இந்நிலையில் தற்போது பாலா அவரது ரசிகர்களுக்காக ஒரு புது வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்காக அன்பு செலுத்திய, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் ரசிகர்கள் அவரை இன்ஸ்டா லைவ் வர கேட்டு கொண்டதை குறிப்பிட்ட அவர், இப்போது என்னால் லைவ் வர முடியவில்லை. அதற்கு பதிலாக இந்த  சிறிய வீடியோவை வைத்து கொள்ளுங்க.. Love you என தெரிவித்துள்ளார். 

பாலாவின் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸை குவித்து வருவதுடன், செம வைரல் ஆகி வருகிறது. 

 

பிக்பாஸ் பாலாவின் அன்பால் நெகிழும் ரசிகர்கள்.. இணையத்தை கலக்கும் புது வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ரசிகர்களுக்காக பாலா வீடியோ | Biggboss balaji murugadoss latest video for fans goes viral

People looking for online information on Balaji Murugadoss, Biggboss Bala will find this news story useful.