வந்த முதல் நாளே அர்ச்சனாவை மோசமாக கலாய்த்த பாலா... சொல்லி வேதனைப்பட்ட அர்ச்சனா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் சீசன் 4 புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபல விஜேவான அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் கலந்து கொண்ட முதல் நாளே போட்டியாளர்களுக்கு பல்வேறு விருதுகளை கொடுத்தார். அதிலும் பாலாவுக்கு "நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்"என்ற பட்டத்தைக் கொடுத்தது அதிர்ச்சி அளித்தது.

இப்படி இருக்கையில் நேற்றைய தினம் அவர் போட்டியாளர்களுடன் பேசிய Unseen வீடியோ ஒன்று தற்போது  வைரல் ஆகி வருகிறது. அவர் கூறும்போது இ"ந்த வீட்டிற்குள் நான் நுழைந்த போதே என்னை மிகவும் சங்கடப்பட வைத்தவர் பாலா தான். அவர் என்னைப் பார்த்து பெரிய தலைவலி வந்திருக்கிறது போலயே என்று சொன்னார்" என்று மற்ற போட்டியாளர்களிடம் கூறுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss bala hurts archana with rude words முதல் நாளே அர்ச்சனாவை கலாய்த்த பாலா

People looking for online information on Archana, Bala, Biggboss, Rio will find this news story useful.