20 வருடங்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்தில் தோன்றிய அர்ச்சனா... செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அர்ச்சனாவுக்கு  தொகுப்பாளினியாக அறிமுகமே தேவையில்லை. சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்பு 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2004-ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'ச ரி க மா' ஷோவில் மீண்டும் வந்தார். அவரும் அவரது மகளும் சேர்ந்து தொகுத்து வழங்கிய 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விஜய் டிவியில் காதலர் தினத்தன்று ஒளிபரப்பாக இருக்கும் 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் விஜய் டிவியிலும் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்பு 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2004ஆம் ஆண்டு வினித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சன் டிவியில் அவர் வேலை செய்த போது ஒரு பத்திரிகை அட்டைப் படத்தில் அவரது புகைப்படம் அவரே வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Tags : Archana

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss archana in popular magazine அட்டைப் படத்தில் தோன்றிய அர்ச்சனா

People looking for online information on Archana will find this news story useful.