பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய ஆஜித்.. ''பெரிய விஷயம் பண்ணிட்டீங்க..'' - எமோஷனல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய ஆஜித் தனது இன்ஸ்டாவில் எமோஷனலான வீடியோவை வெளியிட்டுள்ளார். 

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடைசியாக இன்னும் சில போட்டியாளர்களே வீட்டுக்குள் இருக்க, டைட்டில் வின்னராக கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். 

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் போட்டியில் இருந்து ஆஜித் வெளியேறினார். இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும், தன் வாழ்வில் மிகப்பெரிய விஷயத்தை மக்கள் செய்திருப்பதாகவும், தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் எண்ணத்தில் பயணிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அடுத்ததாக இசை சார்ந்து தொடங்கும் வேலைகள் குறித்து விரைவில் அப்டேட் கொடுக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் ஆஜித் முதல் பதிவு | Biggboss ajeedh first post after eviction video goes viral

People looking for online information on Ajeedh, BiggBoss Tamil 4 will find this news story useful.